நான் வளர்ந்தது பெயர் வாங்கியது எல்லாமே பெண்களால் தான் இயக்குநர் பாக்யராஜ் பேச்சு :
நான் வளர்ந்தது பெயர் வாங்கியது எல்லாமே பெண்களால் தான் என்று 'நான் அவளை சந்தித்த போது' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசினார் சினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'நான் அவளை சந்தித்த போதுஎல்.ஜி.ரவிசந்தர் இயக்கத்தில் பக்கத்தில் * இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு சென்னையில் நடைபெற்றகட இதில் படக்குழுவினருடன் இயக்குநர் கே.பாக்யராஜ், பேரரசுதயாரிப்பாளர் கேராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். மாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது நான் சினிமாவைப் பார்த்துக் கண்கலங்கி ரொம்பநாள் ஆகிவிட்டது. இந்தப் படத்தைப் பார்த்த சில பெண்கள் எகள் அழுதார்கள் என்று கேள்விப்பட்டேன். அப்படி என்றால் வட்பா என்றால் - அனைவருக்கும் பிடிக்கும். எனக்கக் தெரிந்து இரண்டு பெட்ஷீட் வியாபாரிகளைத் தயாரிப்பாளர்கள் ஆக்க முயற்சி நடந்த கதை உண்டு. இங்கு ஏமாறுவதற்கான சூழல் நிறைய ஏமாறுவதற்கான சூழல் நிறைய உண்டு. இப்படத்தின் தயாரிப்பாளர் ரொம்ப நம்பிக்கையாக வந்திருக்கிறார். அவருக்கு ஏற்ற டீமும் அமைந்துள்ளது. விநியோகஸ்தர்களிடம் கதை சொலவது பெரிய கொடுமை. பாரதிராஜா அப்படி நிறைய பேரிடம் கதை சொல்லிச் சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அதனால் நான் எடுக்கும் படத்தில் யாருக்கும் கதை சொல்லமாட்டேன். 'முந்தானை முடிச்சு'
படத்தின் கதையைக் கேட்டபின் ஏவி.எம்ல் கதையைக் கேட்டபின் ஏவி.எம்ல் இப்படத்திற்கு இளையராஜா தான் இசை அமைக்கணும் இசை அமைக்கணும் என்றார்கள். நான் கங்கை அமரனை பிக்ஸ் பண்ணி இருந்தேன். பின் ஏ.வி.எம் கங்கை அமரனை சந்தித்து அவருக்கு இரண்டு படங்கள் தருவதாகச் சொல்லி இந்தப்படத்தை இளையராஜா விற்குக் கொடுத்தார்கள். நான் வளர்ந்தது பெயர் வாங்கியது எல்லாமே பெண்களால் தான். எம்.ஜி.ஆர் ஒரு மீட்டிங்கில் பெண்கள் போனபின் ஆண்களிடம் பேச வேண்டும் அண்களிடம் அவர் ரகசியம் ஒன்றுமில்லை. இவ்வளவு பெரி பெரிய கூட்டத்தில் ஒன்றாகக் கலைந்து போகும்போது பெண்கள் அவதிப்பட நினைத்துத் தான் அவர்களை முதலாவதாகப் போகச் சொன்னேன்” என்றார். அப்படி யோசிக்கக் கூடிய .ஜி.ஆர் என் படங்களைப் பார்த்துவிட்டு என்னை கலைவாரிசு என்று சொல்லி இருக்கிறார் என்றால் நான் பெண்களை எ என்றால் நான் பெண்களை எப்படி மகிச்சி, பரிந்துகொள் படத்தைப் பார்த்து சில பெண்கள் அழுததாகச் சொன்னதால் எனக்கும் இப்படத்தை உடனே பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது” என்று பேசினார் இயக்குநர் பாக்யராஜ்,